முலாம்பழம் ஸ்மூத்தி (Mulambalam Smoothi Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

முலாம்பழம் ஸ்மூத்தி (Mulambalam Smoothi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1முலாம் பழம்
  2. அரை கப்சர்க்கரை
  3. 1/2மாதுளம் பழம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முலாம் பழத்தை கழுவி தோல் சீவிக் கொள்ளவும்

  2. 2

    சிறிய துண்டுகளாக நறுக்கி மசித்துக்கொள்ளவும்

  3. 3

    அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    மாதுளம் பழ விதைகளை மேலே தூவி அலங்கரிக்கவும்.

  5. 5

    வெயில் காலத்திற்கு ஏற்ற ஒரு உணவாகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes