ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்
ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் குக்கர் வைத்து சூடானதும் தேவையான நல்லெண்ணை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, இலவங்கம்,
ஏலக்காய்,வெந்தயம் போட்டு வெடித்தவுடன் நறுக்கியவெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும் - 2
வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்த தலை கறியை சேர்த்து வதக்கவும்.
கறிவதங்கியவுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரைவதக்கவும்.
வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சீரக தூள் மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும் - 3
தேவையா அளவு தண்ணீர் சேர்த்து
குக்கரை மூடி ஒரு விசில் விட்டு
பதினைந்து நிமிடம் குறைவான தீயில் வைத்து
வேகவைக்கவும் - 4
கறிவெந்தவுடன் சிறிதளவு புளி கரைசல்
சேர்த்து கொதித்தவுடன் அரைத்ததேங்காய் சேர்த்து கொதித்தவுடன் கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
#nutrient2ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen
More Recipes
- செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
- பஞ்சாபி சிக்கன் கறி (Punjabi Chicken curry Recipe in Tamil)
- ஒயிட் சிக்கன் குருமா (White Chicken Kurma Recipe in Tamil)
- தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)
- சீஸ்ஸி அமெரிக்கன் சாண்ட்விச் (Cheesy American Sandwich Recipe in Tamil)
கமெண்ட்