கச கச,முந்திரி மட்டன் குழம்பு Cashew Mutton Gravy Recipe in TAmil

அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை,லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை,கருவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி சேர்த்து கிளறி விடவும், பின் அதில் காஷ்மீர் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறவும்.
- 5
தயிர் சேர்த்த மட்டனை அதில் சேர்த்து,குழம்பு மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விடவும்.
- 6
கச கச மற்றும் முந்திரி ஊற வைத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
- 7
அரைத்த விழுதை தண்ணீர் சேர்த்து மட்டனில் ஊற்றி 6-8 விசில் வரை போடவும்.
- 8
மட்டன் முக்கால் வாசி வெந்த பிறகு வாழைக்காய் சேர்த்து 2 விசில் போட்டு இறக்கவும்.
- 9
விசில் முழுமையாக போன பின் திறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முந்திரி மட்டன் கிரேவி (Munthiri mutton gravy recipe in tamil)


ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)


தயிர் மட்டன் கிரேவி (Thayir Mutton Gravy Recipe in Tamil)


வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


அரபு நாட்டின் சிக்கன் கப்ஸா (Arab Chicken Kabsa Recipe in Tamil)


மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)


சிக்கன் தம் பிரியாணி (Chicken Dam Biryani Recipe in Tamil)


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)


ஆட்டுக்கால் பாயா (Aatu Kaal Paya Recipe in Tamil)


மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)


தந்தூரி சிக்கன் (Thandoori Chicken Recipe in Tamil)


செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)


ஒயிட் சிக்கன் குருமா (White Chicken Kurma Recipe in Tamil)


நிஹாரி மட்டன் கிரேவி.....(Nihaari Mutton Gravy Recipe in TAmil)


ஆப்பம் மட்டன் குழம்பு (Aapam Mutton Kulambu Recipe In Tamil)


மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)


பஞ்சாபி சிக்கன் கறி (Punjabi Chicken curry Recipe in Tamil)


நாட்டு கோழி பிரியாணி (Naatu Kozhi Biryani Recipe in TAmil)


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


மட்டன் குழம்பு-தீபாவளி காலை ௨ணவு (Mutton Kulambu Recipe in Tamil)


பேக்ஃடு பிஷ் (Baked fish Recipe in Tamil)


ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)


மட்டன் கிரேவி #GA4 (Mutton gravy recipe in tamil)


மட்டன் சிக்கன் ப்யூசன் (Mutton chicken Fusion Recipe in Tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil)

கமெண்ட்