சாளை மீன் மிளகு கறி (Saalai Meen Milagu Kari Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்
சாளை மீன் மிளகு கறி (Saalai Meen Milagu Kari Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
குடம் புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நறுக்கிக் கொள்ளவும்.
- 4
மிக்ஸியின் சிறிய ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும், மஞ்சள், மிளகாய்,மல்லி, பெப்பர், சோம்பு தூள்களையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பருவத்தில் அரைத்துக் கொள்ளவும்.
- 5
அரைத்த மசாலாவுடன் ஒன்றரை கப் தண்ணீரும், தேவைக்கு உப்பும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- 6
மண் சட்டி அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 7
கடுகு பொட்டி, வெந்தயம் சிவந்து வரும் போது கலக்கி வைத்திருக்கும் மசாலாவை ஊற்றவும்.ஊற வைத்த குடம் புளியை அந்த தண்ணீரோடு மசாலாவில் சேர்த்து சட்டியை மூடி வைத்து நன்றாகக் கொதிக்க விடவும்.
- 8
மசாலா கொதித்த உடன் மீனை ஒவ்வொன்றாக அதில் போடவும்.
- 9
கறியில் கரண்டி போடக்கூடாது போட்டால் மீன் பொடித்து விடும்.அதனால் இரண்டு கைகளால் சட்டியைப் பிடித்து கறக்கிக் கொடுக்கவும்.
- 10
தண்ணீர் வற்றி மசாலா நன்றாக இறுகி எண்ணெய் மேலே தெளிந்து வரும் போது இறக்கவும்.
- 11
மிகவும் சுவையான சாளை மீன் மிளகு கறி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
-
-
செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
மீன் கறி (Meen curry recipe in tamil)
#ap பொம்மிடாயிலா புலுசு அல்லது மீன் கறி என்பது நன்கு அறியப்பட்ட ஆந்திர உணவு வகைகள். இது கடல் உணவு ஆர்வலர்களுக்கு பிடித்தது மற்றும் எனது குடும்பத்திற்கும் பிடித்தது #ap Christina Soosai -
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
மீன் கறி / ரெட் ஸ்னப்பர் மீன் கறி
#nonvegcurriesYouTube.com/c/nidharshanakitchen Nidharshana Kitchen -
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
-
More Recipes
கமெண்ட்