ஜீரகக் கஞ்சி (jeera Kanji Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

# ebook

ஜீரகக் கஞ்சி (jeera Kanji Recipe in Tamil)

# ebook

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்நறுக்கரிசி
  2. 1 கப்தேங்காய் துருவல்
  3. 3 டீஸ்பூன்ஜீரகம்
  4. 10சின்ன வெங்காயம்
  5. தேவைக்குஉப்பு
  6. தாளிக்க
  7. 2 டீ ஸ்பூன்எண்ணெய்
  8. 1 டீ ஸ்பூன்கடுகு
  9. 1 டீ ஸ்பூன்ஜீரகம்
  10. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை நன்றாக கழுவி அடி கனமுள்ள ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

  2. 2

    ஜீரகம், தேங்காய், சின்ன வெங்காயம் மூன்றையும் மிக்ஸி ஜாரில் மைப் போல் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரிசி நன்றாக வெந்து குழைந்து வரும் போது அரைத்த அரைப்பை சிறிது தண்ணீர் விட்டு கலக்கி கஞ்சியில் சேர்க்கவும்.

  4. 4

    கஞ்சி நன்றாக கொதித்து வரும் போது தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.

  5. 5

    ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, ஜீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.

  6. 6

    சுவையான ஜீரகக் கஞ்சி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes