கருப்பட்டி மைசூர்ப்பா (Karupatti Mysore Paakku recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தண்ணீரில் துருவிய கருப்பட்டி ஐ சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
பின் கைகளால் நன்கு அழுத்தி பிசைந்து கரைத்து வடிகட்டி வைக்கவும்
- 3
கடலைமாவை வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் வறுத்து பின் ஜலித்து கொள்ளவும்
- 4
பின் அரை கப் ஆயிலை சூடாக்கி அதில் ஜலித்து வைத்துள்ள கடலைமாவை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்
- 5
பின் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 6
பின் கம்பி பதம் வந்ததும் குலைத்து வைத்துள்ள கடலைமாவை சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் தனியாக வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்
- 8
பின் கடலைமாவு நன்கு வெந்து மணம் வர ஆரம்பிக்கும் போது சூடான நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 9
நெய் முழுவதும் உள்ள இழுத்து பின் உள்ளே இழுத்த நெய் முழுவதும் வெளியே கசிந்து வரும் அடியில் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 10
மூன்று மணி நேரம் வரை ஆறவிட்டு பின் துண்டுகள் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் மைசூர்ப்பா (Carrot mysore pak recipe in tamil)
#Arusuvai1#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
#FRநமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
-
-
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
ஸ்டப்ஸ்டப் ஆக கவனித்து செய்தோம் என்றால் அருமையாக வரும்.ஒரிஜினல் மைசூர்பாக். SugunaRavi Ravi -
கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
#GRAND1#WEEK1ஹெல்தியான அல்வா நமது பாரம்பரிய கருப்பட்டியில் கோதுமை மாவுடன் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது குழந்தைகளும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
பாசிப்பருப்பு கருப்பட்டி பாயசம் (pasiparuppu getti payasam Recipe in Tamil)
#Dal #Goldenapron3Nazeema Banu
-
-
-
-
-
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்