தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in TAmil)
# தீபாவளி
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஐ துருவி மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்
- 2
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்
- 3
பின் கலர் சேர்த்து கிளறவும்
- 4
பின் சர்க்கரை சிறிது நெய் விட்டு நன்கு கிளறவும்
- 5
பின் சர்க்கரை இளகி வரும் போது நட்ஸ் மற்றும் கோவாவை உதிர்த்து போட்டு கிளறவும்
- 6
மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 7
அடியில் இருந்து மேலே எடுத்து விட்டால் அடியில் நுரைத்து வெளுத்து வருவது பதம் வெனிலா எசென்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்
- 8
பின் இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 9
பின் இரண்டு மணி நேரம் வரை ஆறவிட்டு துண்டுகள் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10954102
கமெண்ட்