சாமை சாக்லேட் லட்டு (Saamai Chocolate laddu Recipe in Tamil)
# தீபாவளி
சமையல் குறிப்புகள்
- 1
சாமை அரிசி ஐ வெறும் வாணலியில் போட்டு பொரிந்து வரும் வரை வறுக்கவும்
- 2
பின் மிக்ஸியில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பவுடராக பொடித்து கொள்ளவும்
- 3
பின் கோக்கோ பவுடர் உடன் சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்
- 4
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கோதுமை ரவை ஐ சேர்த்து வறுக்கவும்
- 5
பின் சிறிது நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்
- 6
பின் வறுத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் கோதுமை ரவை ஐ மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்
- 7
பின் தனியாக சிறிது நெய் விட்டு சூடானதும் கோவாவை உதிர்த்து போட்டு நன்கு வறுக்கவும்
- 8
வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஏலக்காய் ஐ தட்டி போட்டு கொதிக்க விடவும்
- 9
அரை கம்பி பதம் வந்ததும் ஜலித்த சாமை அரிசி ஐ சிறிது சிறிதாக தூவி கட்டியில்லாமல் நன்கு கிளறவும்
- 10
பின் வறுத்து வைத்துள்ள கோவா,
மற்றும் பொடித்தத ரவை,தேங்காய் பவுடர்,சேர்த்து கிளறவும் - 11
பின் சாக்லேட் சாஸ், மற்றும் பொடித்த நட்ஸ்,சேர்த்து நன்கு கிளறவும்
- 12
சற்று சேர்ந்து வரும் போது சிறிது சிறிதாக மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
- 13
சிறிது நெய்யில் சீவிய பாதாம் பிஸ்தா பருப்பை வறுத்து எடுக்கவும்
- 14
ஒட்டாமல் திரண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள பாதாம் பிஸ்தா பருப்பை சேர்த்து கிளறி இறக்கி கைப்பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடித்து வைக்கவும்
- 15
நன்கு ஆறியதும் அழுத்தி உருண்டை பிடித்து வைக்கவும்
- 16
இந்த லட்டு அரிசி வறுத்த மணம்,சாக்லேட் டேஸ்ட், கோவா உடைய மெதுமெதுப்பு,தேங்காய்,கோதுமை, ரவை,நட்ஸ்,ஆகியவற்றின் கரகரப்பு தன்மை எல்லாம் சேர்ந்து சாப்பிட வித்தியாசமான முறையில் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
-
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
-
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2 Sakarasaathamum_vadakarium -
சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
-
-
-
-
கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)
#npd1 #கோதுமை38 லட்டுகள் வந்தது.கோதுமையில் நார்ச்சத்தும்,ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் நல்லது.அதேபோல் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்,உடல் சூடு தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தலைவலி ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்