சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை சுத்தமாக்கிக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், பெப்பர் தூள், கரம் மசாலா தூள், அரிசி மாவு, லெமன் ஜூஸ், எண்ணெய், தேவைக்கு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
- 3
அரைத்த பேஸ்டை மீனில் நன்றாகப் பிரட்டி ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.(ஃபிரீஸரில் வைக்க வேண்டாம்)
- 4
ஒரு மணி நேரம் கழித்து மீனை வெளியே எடுக்கவும்.
- 5
ஒரு பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை போட்டு கரிந்து விடாமல் ஃப்ரை செய்து எடுக்கவும்.
- 6
சுவையான மொறுமொறுப்பான ஃபிஷ் ஃப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
சால்மன் ஃபிஷ் ஃப்ரை(salmon fish fry recipe in tamil)
இந்த வகை மீனில் ஒமேகா3 அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி சாப்பிடலாம். குழம்பும் செய்யலாம். இன்று நான் ஃப்ரை செய்தேன். punitha ravikumar -
Sulthan fish fry (Sankara fish) (Fish fry recipe in tamil)
மீனில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் டி சத்து, டையட் உணவிற்கான ஆதாரமாக விளங்குகிறது. உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், மீனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். என் மகளுக்காக செய்து கொடுத்தேன். # AS மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10956034
கமெண்ட்