குலோப் ஜாமுன் (Gulab Jamun recipes in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

குலோப் ஜாமுன் (Gulab Jamun recipes in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
10 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் குலோப் ஜாமுன் மிக்ஸ்
  2. 2 ஸ்பூன் இனிப்பு சேர்க்காத கோவா (விருப்பப்பட்டால்)
  3. 800 கிராம் சர்க்கரை
  4. 1/4டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 1/4டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் (விருப்பப்பட்டால்)
  6. 1 லிட்டர் தண்ணீர்
  7. தேவையான அளவுபொரித்து எடுப்பதற்குத் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    குலோப் ஜாமுன் மிக்ஸ் பவுடர் மற்றும் கோவா,தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்

  2. 2

    சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மாவை விரிசல் இல்லாமல் நன்றாக உருட்டிக் கொள்ள வேண்டும்

  3. 3

    சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 10 - 15 நிமிடம் கொதிக்க விட்டு ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்

  4. 4

    எண்ணெய் நன்றாக காய்ந்த பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்திருக்கும் ஜாமூனை எண்ணெயில் போட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும்

  5. 5

    எண்ணெயில் பொரித்த ஜாமூனை சர்க்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊறவிட்டு பின்பு பரிமாறவும்.

  6. 6

    கோவா சேர்ப்பதால் மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes