துண்டு மீன் குழம்பு (Thundu Meen Kulambu Recipe in Tamil)

துண்டு மீன் குழம்பு (Thundu Meen Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதில்
அரைக் கப் புளி தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். - 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் நல்ல மிளகு மஞ்சள் தூள் பச்சை மிளகு சீரகம் கடுகு மல்லித்தூள் வத்தல் தூள் பூண்டு சின்னவெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனோடு சேர்க்க வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- 3
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனோடு சேர்க்க வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இப்பொழுது இந்த கலவையோடு ஒரு தக்காளி சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். மீனை நன்றாக கொதிக்கவிடவும். - 4
கொதித்த பின்பு மிதமான சூட்டில் மீதி 10 நிமிடம் வேகவிடவும். சுவையான மீன் குழம்பு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சோம்பு, பச்சை மிளகாய் போட்டு கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும், பிறகு புளி தண்ணீர் ஊற்றி விடவும்.(லெமன் அளவு போதும்).150 மில்லி தண்ணீர் சேர்த்து கொள்ளவும், கொழம்பு நன்றாக kothikka வேண்டும்.பிறகு மீன் சேர்க்கவும், மீன் ஒரு கொதிப்பு வந்த பின் சினை சேர்க்கவும்.அழகம்மை
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்