சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)

இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 100 கிராம் பன்னீரை மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். பின்பு அதனுடன் 250 மில்லி பிரெஷ் கிரீம், 1/4 கப் சாக்கோ பவுடர், 1/2 கப் சக்கரை சேர்த்து அரைக்கவும். நன்றாக நுரை வரும் அளவிற்கு விட்டு விட்டு அரைக்க வேண்டும்.
- 2
அரைத்ததை ஒரு கண்டைனர்யில் ஊற்றவும். இதனை மூடி வைத்து 4-5 மணிநேரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். 5 மணிநேரம் கழித்து ஐஸ்கிரீம் தயார் ஆகிவிடும்.
- 3
கடைசியாக ஒரு கின்னத்தில் மாற்றி டூட்டி பிரூட்டி நட்ஸ், உடைத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை தூவவும். 1 டீஸ்பூன் சாக்கோ சிரப் ஊற்றி, சாக்கோ ஸ்டிக்கயும் பொருத்தி அலங்கரிக்கவும். ஜில் ஜில் பன்னீர் ஐஸ்கிரீம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான பால் பன்னீர் அல்வா (Paal Paneer Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ஸ்வீட் மிகவும் ருசியான பால் பன்னீர் அல்வா. இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தேவையான பொருள்கள் மிகவும் எளிமையாகும். இந்த அல்வா செய்வதற்கு அடுப்பை எப்போதும் சிம்மில் வைக்க வேண்டும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம். Aparna Raja -
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N -
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு Agara Mahizham -
சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட். Aparna Raja -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer paal kolukattai recipe in tamil)
#vd - Paneer - சைவ விருந்துபால் கொழுக்கட்டை மிகவும் சுவையானது.. அத்துடன் பன்னீர் சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான விரத நாட்களுக்கு எற்ற பன்னீர் பால் கொழுக்கட்டை,... Nalini Shankar -
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)
#பூசணிஇன்றைக்கு நாம் சமைக்க இருக்கும் ரெசிபி ஒரு வித்யாசமான ஸ்வீட் வகையாகும். இதனை நாம் சுரைக்காய் வைத்து செய்ய போகிறோம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்
#iceநான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்... Nisa -
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
-
-
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar -
More Recipes
கமெண்ட்