பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
மஞ்சள்கடுகை சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்கவும் - 2
தேங்காய், பச்சைமிளகாய், மஞ்சள்கடுகு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் கடுகு எண்ணெய் ஊற்றி சிக்கன் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் அரைத்தமசாலா,வற்றல்தூள்,மல்லிதூள்,சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு வதக்கவும்.
- 4
தயிர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்..1/4 வேக்காடு வந்தபின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 5
சிக்கன் வெந்து எண்ணெய் பிரியவும் மல்லிதழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))
#goldenapron3சுவையான வித்தியாசமான உணவு. Santhanalakshmi -
-
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11004586
கமெண்ட்