கேப்பேஜ் கீர்

#ga4
Week14
#cabbage
கேபேஜ் உடல் நலத்திற்கு நல்ல ஒரு வெஜிடபிள் ஆகும் ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் அவ்வளவாகப் இதன் வாசனை பிடிப்பதில்லை என்றாலும் இந்த கேபிள்ஜி நாம் எப்படி அவர்களுக்கு சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்று யோசித்து செய்ததுதான் இந்த கேப்பேஜ் கீர் இதில் நாம் சேர்த்திருப்பது கேபேஜ் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஹெல்தியான தாகவும் ருசியான தாகவும் இருக்கும் எனவே அனைவரும் இதை சமைத்து பயன்பெறலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேபிஜஜை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். நன்கு சுடு நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கேபேஜை அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். கேபேஜ் இல் உள்ள ஸ்மல் அப்பொழுது தான் போகும்
- 2
ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே நெய்யில் கேபேஜை ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 3
கேபேஜ் வெந்தவுடன் தேங்காய் பால் பாதாம் மிக்ஸ் பவுடர் ஏலக்காய்த் தூள் சேர்த்து தாளித்து முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும் இப்பொழுது சர்வின் பவுலுக்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட கேபேஜ் கீர் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)


சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)


மஞ்சள் பூசணி கீர் (Manjal Poosani Recipe in Tamil)


பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)


ரவா பாயசம் / சோஜீ கீர்


பலாப்பழ கீர் (Palaapazha kheer Recipe in Tamil)


சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா


கலாக்கந்த் (Kalakand recipe in tamil)


பாம்பே கராச்சி அல்வா(bombay karachi halwa recipe in tamil)


சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)


கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)


கேரட் பாதாம் கீர்


Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)


கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)


பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)


நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)


பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)


அரிசி கீர் / rice kheer (Arisi kheer recipe in tamil)


Panjakajjaya Karnataka கோவில் பிரசாதம் (Panjakajjaya recipe in tamil)


12.இத்தாலிய கிறிஸ்துமஸ் குக்கீகள்


ப்ரோட்டீன் கீர்


உளுந்து கீர் (ulunthu gheer recipe in tamil)


கற்றாழை கீர்


கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)


ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி


கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)


மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)


* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)


🥥🥕🥥தேங்காய் கேரட் கீர்🥥🥕🥥 (Thenkaai carrot kheer recipe in tamil)

கமெண்ட்