வெங்காய சட்னி (Vengaya Chutni Recipe in Tamil)

Jeyapriya
Jeyapriya @cook_18242324

வெங்காய சட்னி (Vengaya Chutni Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பேருக்கு பரிமாறலாம்
  1. 2 பெரிய வெங்காயம் -(பொதுவான அளவு)
  2. 5பூண்டு பல் -
  3. 4மிளகாய் வத்தல் -
  4. ஒரு நெல்லிக்காயில் பாதி அளவுபுளி -
  5. தேவையான அளவுஉப்பு -
  6. தாளிக்க:
  7. 3 ஸ்பூன்எண்ணெய் -
  8. 1 டீ ஸ்பூன்கடுகு உளுந்து
  9. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பூண்டு,வத்தல் சேர்த்து வதக்கவும். பூண்டின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.பின்பு நறுக்கிய வெங்காயம்,புளி சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் லேசான பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

  2. 2

    வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இப்பொழுது தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,அரைத்து வைத்துள்ள சட்னி உடன் சேர்த்து சூடான இட்லி அல்லது தோசை உடன் பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும்.👍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jeyapriya
Jeyapriya @cook_18242324
அன்று

Similar Recipes