ஸ்பிரிங் ஆனியன் முட்டை ரோஸ்ட் (Spring Onion Muttai Roast Recipe in Tamil)

#வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த முட்டைகளை இரண்டாக கீரி வைக்கவும்
- 2
வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சோம்பு சேர்த்து பொடிக்கவும்.
- 4
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் சிறிது வதங்கியதும் கருவேப்பில்லை மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
- 6
வெங்காயம் பொன்னிறம் ஆனதும் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வாணலியை மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு, கரம் மசாலா தூள், மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி வாணலியை மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 8
மசாலா நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 9
சிறிது மிளகு சீரகத்தூளை தூவி விடவும்.
- 10
பின்பு கொத்த மல்லி இலை களை தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
-
-
-
-
முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை மசாலா ரோஸ்ட் சான்விச்(Egg Masala Roast Sandwich)
#vahisfoodcornerமிகவும் சுவையாகவும் வித்தியாசமான, சுவாரசியமான செய்முறையாகவும் இருந்தது. Kanaga Hema😊 -
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)
அரிசி மாவில் புட்டு செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து செய்து கொடுக்கும்போது இந்த புட்டுவிரும்பி சாப்பிடுவார்கள்#Ownrecipe Sangaraeswari Sangaran -
-
-
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
கமெண்ட்