வெங்காயப் பொடி (Vengaya Podi recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

# வெங்காயம் சேர்க்க வேண்டும்

வெங்காயப் பொடி (Vengaya Podi recipe in Tamil)

# வெங்காயம் சேர்க்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2பெரிய வெங்காயம்
  2. 2பச்சைமிளகாய்
  3. அரை கப்தண்ணீர்
  4. சிறிதுஉப்பு
  5. சிறிய10வெங்காயம்
  6. 2 ஸ்பூன்எண்ணெய்
  7. ஒரு டேபிள்ஸ்பூன்கஸ்டர்ட் பவுடர்
  8. சிறிதுகடுகு
  9. 2 டீஸ்பூன்டூட்டி ஃப்ரூட்டி
  10. சிறிதுகருவேப்பிலை
  11. 2 டேபிள் ஸ்பூன்சக்கரை
  12. ஒன்றுமுறுக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முறுக்கை பொடித்துக்கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்

  3. 3

    பால் காய்ந்ததும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

  4. 4

    வெங்காயம் வெந்ததும் கஸ்டர்ட் பவுடர் சர்க்கரை சேர்க்கவும்.

  5. 5

    வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

  7. 7

    முறுக்கு பொடி சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

  8. 8

    சுவையான வெங்காய கஸ்டர்ட் மில்க் ரெடி. குளிர வைத்தோ சூடாகவோ பரிமாறலாம்.

  9. 9

    சுவையான வெங்காய பொடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes