ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)

#வெங்காயம்
தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும்
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்
தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காய பால்ஸ் செய்முறை:
- 2
மெலிதாக நறுக்கிய வெங்காயம்,உடன் உப்பு,வெங்காய தாள், மற்றும் கீரையை,சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பின் கடலைமாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள்,சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
- 5
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- 6
பின் பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக கிள்ளி போடவும்
- 7
நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 8
மஞ்சூரியன் சாஸ் செய்முறை:
- 9
நான்ஸ்டிக் பேனில் பட்டர் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மற்றும் பச்சை மிளகாய்,வெங்காய தாள், சேர்த்து வதக்கவும்
- 10
பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சாஸ்,சோயா சாஸ்,ரெட் சில்லி சாஸ், சேர்த்து வதக்கவும்
- 11
பின் கார்ன் ப்ளார் மாவு உடன் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றவும்
- 12
தொடர்ந்து சிறிது உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்
- 13
நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள வெங்காய பால்ஸ் ஐ போடவும்
- 14
பின் நன்கு சுண்டி திக்காக திரண்டு வரும் போது இறக்கவும்
- 15
சுவையான ஆனியன் மஞ்சூரியன் ரெடி
- 16
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி வெங்காய தாள் தூவி விடவும்
- 17
பின் வெங்காய ஸ்லைஸ் மற்றும் லெமன் வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)
#Ga4 # kids3வெங்காய தாள் கொண்டு செய்த சப்பாத்தி. Meena Ramesh -
-
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)
தண்டுக்கீரையைப் பொடியாக கட் செய்து, கடலைமாவுடன் சேர்த்து செய்தது. punitha ravikumar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
பஜ்ஜி என்றாலே டீ, காஃபி உடன் சூப்பர் காம்பினேஷன் தான். அதிலும் வெங்காய பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எல்லா டீக்கடைகளிலும்கிடைக்கும். #Thechefstory #ATW1 punitha ravikumar -
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
More Recipes
கமெண்ட்