பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)

Meena Saravanan @cook_23486853
பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணையை சுட வைத்து கடுகு உளுந்து சேர்க்க வேண்டும்.
- 2
ஒரு கடாயில் எண்ணையை சூடு படுத்தி சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
வதங்கியவுடன் துண்டு கருவாடையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- 4
கடுகு வெடித்தவுடன் சின்ன வெங்காயம், மிளகாய் வத்தல் சேர்க்க வேண்டும்.
- 5
வெங்காயம் வதங்கியவுடன் பாவக்காயை சேர்க்க வேண்டும்.
- 6
வதங்கியவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து இறக்க வேண்டும்.
- 7
இதனுடன் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- 8
பாவக்காய் வதங்கியவுடன் இறக்கினால் பொரியல் ரெடி!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
-
-
-
-
-
(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. Anus Cooking -
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
-
-
-
பாகற்க்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6பாகற்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை இந்த பாகற்காய் பொரியல் செய்து கொடுங்கள். Sahana D -
பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ் Jassi Aarif -
-
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
சளி இருமளால் அவதி படுவோர் ரத்த பொரியல் வைத்து சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ரத்த பொரியலை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு பல நன்மைகள் தரும் இந்த ரத்த பொரியல் செய்முறை பற்றி பார்க்கலாம். #kp Meena Saravanan -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
வெங்காயம் தக்காளி பொரியல் (Venkaayam thakkaali poriyal Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13044703
கமெண்ட்