வெங்காய சட்னி (Vengaya Chutni Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் பூண்டு தக்காளி பழம் சின்னவெங்காயம் தனி மிளகாய் தூள் வரமிளகாய் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 2
கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் வெளியாகும் வரை நன்றாக வதக்கவும்.
- 3
எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கவும் மீதமுள்ள ஒரு ஸ்பூன் எண்ணையை சேர்த்து நன்றாக கிளறி தோசையுடன் சப்பாத்தியுடன் பரிமாறவும்.சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
#வெங்காயம் Sanas Home Cooking -
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
ஹகலக்காய் பால்யா(பாவக்காய் கறி) (Paavakkaai curry recipe in tamil)
#karnataka week 3 பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்.பசியை தூண்டும். பித்தத்தை தணிக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும். Jassi Aarif -
-
-
-
-
வெங்காய தாள் சட்னி (vengaya thaal chutni recipe in tamil)
சுவையான எளிய பல பயன் பிரெட் சப்பாத்தி #book தோசை இணை உணவு Lakshmi Bala -
-
-
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
-
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
-
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani -
-
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11049350
கமெண்ட்