வெங்காய சட்னி (vengaya chutni recipe in tamil)

Sharmi Jena Vimal @cook_19993776
உடனடி சட்னி #goldenapron3
வெங்காய சட்னி (vengaya chutni recipe in tamil)
உடனடி சட்னி #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பூண்டு நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
- 4
உப்பு சேர்த்து கிளறி விடவும். 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும். சுவையான உடனடி வெங்காய சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
#வெங்காயம் Sanas Home Cooking -
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி Vaishu Aadhira -
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
-
-
-
-
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11586021
கமெண்ட்