வெங்காய தேங்காய் பால் ஊறுகாய் (VEngaya Paal Urugaai Recipe in Tamil)

Nazeema Banu @cook_16196004
#வெங்காய உணவுகள்
வெங்காய தேங்காய் பால் ஊறுகாய் (VEngaya Paal Urugaai Recipe in Tamil)
#வெங்காய உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த மிளகாயை அடுப்பில் சுட்டு எடுக்கவும்.
- 2
வெங்காயத்தை ப.மிளகாயை பொடியாக அரிந்து வைக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் அரிந்த வெங்காயம்.ப.மிளகாய். சுட்ட காய்ந்த மிளகாய் எலுமிச்சை அடை ஊறுகாய் சேர்த்து கலந்து பிசையவும்.
- 4
அதில் தண்ணீர் சேர்க்காத திக்கான கால் கப் தேங்காய் பாலை மேலே ஊற்றவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
-
தேங்காய் பால் புட்டிங் (thengai paal pudding recipe in Tamil)
#book#chefdeenaகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
வெங்காய வெந்தய கோழி வறுவல் (Vengaya Venthaya Kozhi Varuval Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
-
வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
-
-
வெங்காய கார சட்னி (Vengaya Kaara Chutney Recipe In Tamil)
#chutneyஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய திடீர் வெங்காய கார சட்னி Cookingf4 u subarna -
-
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
-
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra -
சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)
இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1sasireka
-
தேங்காய் பால் இறால் கிரேவி (Thenkaai paal iraal gravy recipe in tamil)
இது முழுவதும் தேங்காய்ப்பாலில் சமைத்த உணவு. இது சாதம், தோசை மற்றும் சப்பாத்திக்கு நல்ல ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.#coconut Sara's Cooking Diary -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11053241
கமெண்ட்