வெங்காயம் தொக்கு (Vengayam Thokku Recipe in Tamil)
#வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்துக் கொள்ளவும்
- 2
கடுகு புரிந்த பிறகு அரைத்து வைத்த வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும் பூண்டை சேர்க்கவும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அறிந்து தக்காளி சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து 15 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்கவும். நன்றாக கெட்டியாக என்னை பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும் சுவையான வெங்காய தொக்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூரி வெங்காயம் தக்காளி தொக்கு (Boori Vengayam Thakkali Thooku Recipe in Tamil)
#இரவுஉணவுகள் Malini Bhasker -
-
வெங்காயம் உருளை மசாலா (Vengayam Urulai Masala Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
கத்தரி தொக்கு (Kathari thokku recipe in tamil)
கத்தரி 3தக்காளி 3 சிறிதளவு புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி உப்பு போட்டு வேகவிடவும். பின் பொடியாக வெட்டிய வெங்காயம் ,பூண்டு, இஞ்சி, மல்லிஇலை கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்த்து நன்றாக கடையவும்.சீரகம் சேர்க்கவும். #GA4 ஒSubbulakshmi -
-
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
-
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
-
-
-
-
-
குடை மிளகாய் தொக்கு (Kudaimilakaai thokku recipe in tamil)
#GA4#WEEK 4.குடைமிளகாயில் குறைந்த அளவு கலோரியும் கொழுப்பு உள்ளது . இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.குடை மிளகாயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இதை தினசரி எடுத்துக் கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. Sangaraeswari Sangaran -
-
வெங்காய தொக்கு
கண்ணீர் சிந்தும் வெங்காயத்தை இப்போது விற்கும் விலைவாசியில் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம் இருந்தாலும் அம்மா உங்களுக்கு பதமா செய்முறை போடுறோம் வெங்காயம் இல்லாத உணவே நம் தமிழக சமையலே கிடையாது ஒரு வெங்காயமும் ஒரு கொஞ்சம் பழைய சோறு இருந்தாலே போதும் ஒருநாள் வாழ்க்கை பலருக்கு போய்விடும் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும் ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாது சிலர் கை போக்குவதற்கு கெட்டுப்போன பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள் Chitra Kumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11053480
கமெண்ட்