ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் உணவு ஆனியன் கல் தோசை. மிகவும் எளிய முறையில் இதனை தயார் செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
2 நபர்
  1. தேவையானஅளவு தோசை maavu,
  2. 2 பெரிய வெங்காயம் நறுக்கியது,
  3. இட்லி பொடி

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    சூடான தோசை கல்லில், ஒரு கரண்டி மாவு ஊற்றி லேசாக தேய்த்து அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தை கொஞ்சமாக தூவவும். பின்னர் அரை டீஸ்பூன் இட்லி பொடியையும் தூவவும்.

  2. 2

    தோசை நன்றாக வெந்ததும், சூடாக பரிமாறலாம். சூடான ஆனியன் கல் தோசை தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes