கொடி வண்ணத்தில் குக்பேட் செஃப் தொப்பி (Cookpad Hat Recipe in Tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#cookpadturns3
இந்தியாவின் தலைசிறந்த சமையல் ஆப் குக்பேட் ஆகும். மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடும் குக்பேடிற்கு நம் தேசிய கொடி நிறத்தில் செஃப் தொப்பி அலங்கரித்துளேன். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.

கொடி வண்ணத்தில் குக்பேட் செஃப் தொப்பி (Cookpad Hat Recipe in Tamil)

#cookpadturns3
இந்தியாவின் தலைசிறந்த சமையல் ஆப் குக்பேட் ஆகும். மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடும் குக்பேடிற்கு நம் தேசிய கொடி நிறத்தில் செஃப் தொப்பி அலங்கரித்துளேன். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  1. 1/4 கப் வேகவைத்த சாதம்,
  2. 2 பெரிய வெங்காயம்,
  3. பிரட் துண்டுகள்,
  4. 1/2 கப் கடலைமாவு,
  5. ஆரஞ்சு கலர் பொடி,
  6. தேவையானஅளவு உப்பு,எண்ணெய், தண்ணீர்
  7. தேவையானஅளவு மிளகு, கொத்தமல்லி இலைகள், வெள்ளை அவுல்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலாக 1/4 கப் வேகவைத்த சாதம், மிளகு வைத்து செஃப் தொப்பி செய்ய வேண்டும்.

  2. 2

    பின்னர் வெங்காயத்தையும், பிரட் துண்டுகளையும் சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும்.

  3. 3

    அடுத்ததாக 1/2 கப் கடலைமாவில் 1/4 டீஸ்பூன் ஆரஞ்சு கலர் பவுடர் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் தயார் செய்யவேண்டும்.

  4. 4

    பின்னர் பிரட் மற்றும் வெங்காயத்தை பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

  5. 5

    இறுதியாக செஃப் தொப்பியை பஜ்ஜி துண்டுகளை சுற்றி அடுக்கி வைத்து, அதன்மேல் கொத்தமல்லி இலைகள் மற்றும் வெள்ளை அவலை வைக்கவும். இந்திய தேசிய கொடி நிறத்தில் குக்பேட் செஃப் தொப்பி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes