மகாராஷ்டிராவின் கடி மேத்தி பக்கோடா (Kadi methi Pakoda Recipe in tamil)

#goldenapron 2.o #தயிர் சேர்த்த உணவு வகைகள். மகாராஷ்ட்ராவில் பேமஸான தயிர் சேர்த்து செய்யக்கூடிய கடி பக்கோடா. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.
மகாராஷ்டிராவின் கடி மேத்தி பக்கோடா (Kadi methi Pakoda Recipe in tamil)
#goldenapron 2.o #தயிர் சேர்த்த உணவு வகைகள். மகாராஷ்ட்ராவில் பேமஸான தயிர் சேர்த்து செய்யக்கூடிய கடி பக்கோடா. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடை பக்கோரா செய்ய பக்கோடாவை ரெடி செய்து வைத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம். அதற்கு மிக்ஸி ஜாரில் 200 கிராம் அளவில் பொட்டுக் கடலையை சேர்த்து நன்கு பவுடராக்கி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதில் பொடியாக்கிய வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும், அதனுடன் ஆரை டீஸ்பூன் அளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும். இதற்கு சாதாரண வீட்டில் இருக்கும் குழம்பு மிளகாய்த்தூள் போதுமானது. அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
இப்போது அதில் அரை டீஸ்பூன் அளவு சோம்பு பொடி சேர்க்கவும். அதனோடு ஒரு பெரிய டீஸ்பூன் அளவு கஸ்தூரி மேத்தி இலையை சேர்க்கவும். கஸ்தூரி மேத்தி என்றால் காய்ந்த வெந்தய கீரை ஆகும். இப்போது தண்ணி சிறுக சிறுக சேர்த்து போண்டா பதம் அளவிற்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெயை சூடாக்கி எண்ணெய் சூடானவுடன் நம் கரைத்து வைத்திருக்கும் பக்கோடா கலவையை அதில் போண்டா போல் சேர்த்து கொள்ளவும். பின் அறை பதம் வெந்தவுடன் அதை எடுத்து விடவும். கடி பக்கோடா வுக்கு முறுகலாக வேண்டும் என்று அவசியம் கிடையாது.பாதி வேக்காட்டில் எடுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
இப்போது மேத்தி பக்கோடா ரெடி ஆகிவிட்டது. நாம் இப்பொழுது கடி செய்யப்போகிறோம். இப்போது ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜார் எடுத்துக்கொள்ளவும் அதில் 400 கிராம் அளவு தயிர் சேர்க்க போகிறோம். அதனோடு ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும.
- 6
அதனுடன் 5 டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். என்னை காய்ந்தவுடன் சிறிதளவு கடுகு சேர்த்து கொள்ளவும் கடுகு பொரிந்தவுடன் கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் இப்பொழுது ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 7
இஞ்சி பூண்டு விழுது நன்கு சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பிறகு அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் பச்சைமிளகாயை சேர்க்கவும். பச்சை மிளகாய்களை நீட் வசத்தில் நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- 8
பச்சை மிளகாய் சேர்த்து பிறகு பச்சை மிளகாயின் நிறம் மாறுவதற்கு நாம் அடித்து வைத்திருக்கும் தயிரை இதில் சேர்த்துக் கொள்ளவும். சிம்மில் வைத்து சமைக்க வேண்டும்.சிறிது நேரத்தில் கொதிக்க ஆரம்பிக்கும் கொதித்து லைட்டாக கெட்டியாகும் சமயத்தில் அடுப்பை ஆப் செய்ய வேண்டும்.. பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
- 9
இப்பொழுது நாம் ரெடி செய்து வைத்திருக்கும் மேத்தி பக்கோடா வை கடியில் சேர்த்து விடவும். சுவையான கடி மேத்தி பக்கோடா ரெடி ஆகிவிட்டது. பொதுவாகவே கடியை கடலைமாவை வைத்து தான் செய்வார்கள் . நான் உடம்பின் ஆரோக்கியத்திற்காக பொட்டுக் கடலையில் செய்திருக்கிறேன் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது. மகாராஷ்டிராவின் ஃபேமஸ் ரெசிப்பி இனி உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி
#goldenapron2 உத்திர பிரதேஷ் உணவு வகைகளில் ஃபேமஸான பூரி இது எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.#chefdeena Akzara's healthy kitchen -
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
உருளைக்கிழங்கு ரப்
உருளைக்கிழங்கு உணவு மிகவும் நல்லது உடம்பிற்கு அதுமட்டுமில்லாமல் இந்த ரப்பை கோதுமையில் செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது எப்படி செய்யலாம்னு செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
மணத்தக்காளி கீரை கார குழம்பு (Manatakkaali keerai kaara kulambu recipe in tamil)
காரசார உணவு வகைகள் போட்டியில் மிகவும் உடம்பிற்கு செய்தியாகவும் மற்றும் புதுமையான காரக்குழம்பு நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க #arusuvai2 ARP. Doss -
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
-
ஒரிசா மாநில ஃபேமஸ் உணவுவகைகளில் பிரேக்பாஸ்ட் சுஜி பாரா (Sooji Para Recipe in Tamil)
#ebook #goldenapron 2 Akzara's healthy kitchen -
-
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
அண்டா பக்கோடா / Egg pakoda reciep in tamil
#magazine1இது ஒரு தனி வகையான பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)
நெல்லிக்கா உடம்புக்கு மிகவும் எதிர்ப்புசக்தி கொடுக்கக்கூடிய ஒரு காய் ஆகும் அதில் விட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அதில் நிறைந்து இருக்கிறது அதை வைத்து இன்னைக்கு புதுமையான நெல்லிக்காய் பற்றி செய்யப்போகிறோம் அதுவும் கடலை மாவு பயன்படுத்தாமல் வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம்.#arusuvai 3 #arusuvai 4 Akzara's healthy kitchen -
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
-
-
பக்கோடா (Pakoda recipe in tamil)
#GA4 மிகவும் சுவையான பகோடா இனிப்பு கடைகளில் கிடைப்பது போன்றே அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்Durga
-
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
-
More Recipes
கமெண்ட்