உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#GA4
#WEEK6
நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது

உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)

#GA4
#WEEK6
நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5உருளைக்கிழங்கு
  2. தே.அளவுஎண்ணெய்
  3. 2வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1 இஞ்இஞ்சி
  6. 4பூண்டு பல்
  7. 4பட்டை வத்தல்
  8. 3 ஸ்பூன்காஸ்மீரி மிளகாய் தூள்
  9. பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரீஞ்சி இலை, சோம்பு தே.அளவு
  10. 2 ஸ்பூன்மஞ்சள், மல்லி, கரம் மசாலா
  11. தே. அளவுதண்ணீா்
  12. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    5 உருளைக்கிழங்கு எடுத்து அதை தோலுரித்து தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்

  2. 2

    தோலுரித்த கிழங்குகளை நான்காக அருத்து அதில் துளையிட வேண்டும் எதற்கு என்றால் மசால் உள்ளை சேர்வதற்கு

  3. 3

    பிறகு எண்ணெய் ஊற்றி அதில் கிழங்குகளை பொறித்தெடுக்கவும் பிறகு அதே எண்ணெயில் காஸ்மிரி மிளகாய் தூள் போட்டு கருகாமல் வதக்கவும்

  4. 4

    அதன் பின் பிரீஞ்சி இலை, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும் அது பொறிவதற்க்குள் பட்டை வத்தல், தக்காளி

  5. 5

    இஞ்சி, பூண்டு,வெங்காயம் போட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்

  6. 6

    அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும் அத்துடன் மேற்க்கூறப்பட்ட மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  7. 7

    பிறகு பொறித்த கிழங்குகளை சேர்த்து கிளரியப்பிறகு தேவையான அளவு தண்ணீர்ச்சேர்க்கவும்

  8. 8

    வெந்தவுடன் கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து கிளரிப்பிறகு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes