தூஹ்ய கீச் Dhoodiya kheech recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

Goldenaapron2
Week 10 Rajasthan special

தூஹ்ய கீச் Dhoodiya kheech recipe in tamil)

Goldenaapron2
Week 10 Rajasthan special

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2கப் கோதுமை 8 மணி நேரம் ஊற வைத்தது
  2. 1/4கப் சர்க்கரை அல்லது தேவைக்கு ஏற்ப
  3. 3கப் பால்
  4. 1/2கப் தண்ணீர்
  5. சிறிதளவுபாதாம்
  6. சிறிதளவுகிஸ்மிஸ்
  7. சிறிதளவுகுங்குமப்பூ
  8. சிறிதளவுபிஸ்தா பருப்பு
  9. 1/4டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    8 மணி நேரம் ஊற வைத்த கோதுமையை கழுவி வடிகட்டவும்.தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும்

  2. 2

    குக்கரில் 1/2 கப் தண்ணீர் மற்றும் 1 கப் பால் சேர்த்து நன்றாக வேக விடவும்.நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்

  3. 3

    நான்ஸ்டிக் கடாயில் 2 கப் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பாதியாக வற்றியதும் வெந்த கோதுமையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.ஏலக்காய்தூள் சேர்க்கவும்

  4. 4

    சர்க்கரை தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கிளறவும்

  5. 5

    கிஸ்மஸ் பழம் சேர்க்கவும்

  6. 6

    குங்குமப்பூ சேர்க்கவும். ஆள் நன்றாக வற்றியதும் அடுப்பை அணைத்து கிண்ணத்திற்கு மாற்றவும்

  7. 7

    பிஸ்தா மற்றும் பாதாமை பொடியாக நறுக்கி அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes