குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாலாக் கார்ன் ரோல் (Palak Corn Roll Recipe in TAmil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாலாக் கார்ன் ரோல் (Palak Corn Roll Recipe in TAmil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாலாக் கார்ன் ரோல் (Palak Corn Roll Recipe in TAmil)

MYSAMAYALARAI SOWMYA
MYSAMAYALARAI SOWMYA @cook_26687051

குழந்தைகள் பாலாக் கீரை சாப்பிடவில்லை என்றால் இப்படி செய்து பாருங்கள்!! பெஸ்ட் ஸ்நாக்ஸ் .
மேலும் பருப்பு, கார்ன் சேர்க்கும்போது அதிகமான புரோட்டின் கண்டெண்ட் கிடைக்கிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம் .

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 mins
2 பரிமாறுவது
  1. கார்ன் ரோல் அரைக்க தேவையான பொருட்கள் :
  2. 1 கப்வடை பட்டாணி பருப்பு - (ஒரு மணி நேரம் ஊற வைத்தது)
  3. 1 கப்வேகவைத்த கார்ன் -
  4. 5 இலைபாலாக் -
  5. 1 டீஸ்பூன்சோம்பு -
  6. 1/2 டீஸ்பூன்கசகசா -
  7. 2- பட்டை
  8. 2-கிராம்பு
  9. 2 பல்லுஇஞ்சி - ஒரு துண்டு பூண்டு -
  10. 4வர மிளகாய் - (காரத்துக்கு ஏற்ப)
  11. கைப்பிடி அளவுகறிவேப்பிலை -
  12. தேவையான அளவுஉப்பு -
  13. தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வடை பட்டாணி பருப்பு, வேகவைத்த கார்ன் (3 டீஸ்பூன்), சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, வர மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ரவை பதத்திற்கு (வடை பதம்) அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அரைத்த விழுதுடன் மிச்சமுள்ள கார்னை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    சிறிது கார்ன் மிக்ஸ் எடுத்து ரோல் செய்து கொள்ளவும்.

  4. 4

    அந்த ரோலை பாலாக் இலையில் மேல் வைத்து நன்கு ரோல் செய்யவும்.

  5. 5

    ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பாலாக் கார்ன்ரோலை போட்டு பொரித்து (வேக 5 நிமிடமாகும்), எடுத்தால் சுவையான பாலாக் கார்ன்ரோல் இஸ் ரெடி.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

MYSAMAYALARAI SOWMYA
MYSAMAYALARAI SOWMYA @cook_26687051
09 அக்டோபர் 2020 08:10 அன்று

கமெண்ட்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
09 அக்டோபர் 2020 09:10
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. பூந்தி லட்டு (Boondi laddu)
  2. சாமை தோசை
  3. சிறுதானிய பணியாரம்
  4. தினை குல்பி (Thinai Kulfi Recipe in Tamil
  5. புதினா சாமை புலாவ்
  1. ராகி களி உருண்டை
  2. தினை குல்பி (Thinai Kulfi Recipe in Tamil
  3. தினை பாயாசம்
  4. பாரம்பரிய கம்பு கொழுக்கட்டை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13810665
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close