ஆளு பட்டிஸ் உத்திரபிரதேச உணவு (aloo pattis recipe in Tamil)

ஆளு பட்டிஸ் உத்திரபிரதேச உணவு (aloo pattis recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை அரை பதத்திற்கு வேக வைத்து தோலுரித்து துருவி வைத்துக் கொள்ளவும். அத்துடன் கார்ன்ஃப்ளார் மாவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
- 2
சீனி பொடிசெய்து அத்துடன் தேங்காய் பவுடர் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது உருளைக்கிழங்கு மாவை கையில் நெய் தடவிக்கொண்டு சிறு உருண்டைகளாக பிடித்து வடை போல தட்டி அதன் நடுவில் ஒரு முந்திரி நான்கு ஐந்து கிஸ்மிஸ் மற்றும் தேங்காய் கலவையை சிறிது வைத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இருக்கும் பொழுது ஆளு உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆளு பட்டிஸ் சுவையானதும் சத்தானதும் கூட.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
மத்தியபிதேச உணவு சாபுதானா கிச்சடி (Saaputhana KIchadi Recipe in Tamil)
#goldenapron2 Santhi Chowthri -
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம் Sarvesh Sakashra -
-
-
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
-
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்