ஓமப்பொடி (Omapodi recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

ஓமப்பொடி (Omapodi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபர்கள்
  1. 1 கப்கடலை மாவு
  2. 1/4 கப்அரிசி மாவு
  3. 1 ஸ்பூன்ஓமம்
  4. 1/4 ஸ்பூன்உப்பு
  5. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் கடலை மாவு,அரிசி மாவு, உப்பு போட்டு நன்கு கிளறவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் ஓமம் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும் கலந்து வைத்திருக்கும் கடலை மாவில் அரைத்த ஓமத்தை ஊற்றி ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி எல்லாத்தையும் கிளறவும்.

  3. 3

    பிறகு கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் தெளித்து அந்த மாவை பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு பண்ணவும்.

  5. 5

    எண்ணெய் நன்கு சூடானதும் ஒரு முறுக்கு அச்சை எடுத்துக் கொள்ளவும். அதில் பிசைந்து வைத்த மாவை ஒரு சிறு உருண்டை எடுத்து அதில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து ஓமப்பொடியை பொரித்தெடுக்கவும்.

  6. 6

    சுவையான ஓமப்பொடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes