கொத்து பரோட்டா (Kothu parotta Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை விளக்கம்*
பரோட்டாவை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும், தக்காளி வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், - 2
வானொலியில் 2 ஸ்பூன் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், தக்காளி சேர்த்து வதக்கவும்,
- 3
3 முட்டையை சேர்த்து வதக்கவும், சிக்கன் குழம்பு சேர்த்து வறுக்கவும், மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்,
- 4
புரோட்டா துண்டுகளை அதில் கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry Aishwarya MuthuKumar -
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
-
வெண்டைக்காய் சீஸ் தொக்கு (Vendaikai Cheese THokku Recipe in Tamil)
#ilovecooking Uthra Disainars Uthra -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
-
-
-
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது Thilaga R -
மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். Aparna Raja -
-
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
-
-
-
-
-
-
-
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11201560
கமெண்ட்