சிம்பிள் சிக்கன் கிரேவி (Simple chicken Gravy Recipe in Tamil)

Kavitha Chandran @Kavi_chan
சிம்பிள் சிக்கன் கிரேவி (Simple chicken Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து வெங்காயம் சிறிதாக கட் செய்ததை போட்டு வதக்கவும்.
- 2
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின்பு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அனைத்து மசாலா தூள்களை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சிக்கன் சேர்த்து வதக்கவும்.
- 3
சிக்கனில் தண்ணீர் விட்டு வந்ததும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
சிக்கன் ட்ரம்ஸ்டிக் (chicken Drumstick Recipe in Tamil)
சுவையானது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு#பார்ட்டி ரெசிப்பீஸ்#chefdeena Nandu’s Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11208162
கமெண்ட்