கோவா சிக்கன் கேப்ரியல் (Goa Chicken Cabriyal Recipe in Tamil)

#golden apron2 கோவா மாநில சமையல்.
கோவாவின் பிரதான உணவுகளில் ஒன்று கோவா சிக்கன் காப்ரியல். இதை எல்லா ஹோட்டல்களிலும் வீடுகளிலும் கோவாவில் சமைப்பார்கள். .
கோவா சிக்கன் கேப்ரியல் (Goa Chicken Cabriyal Recipe in Tamil)
#golden apron2 கோவா மாநில சமையல்.
கோவாவின் பிரதான உணவுகளில் ஒன்று கோவா சிக்கன் காப்ரியல். இதை எல்லா ஹோட்டல்களிலும் வீடுகளிலும் கோவாவில் சமைப்பார்கள். .
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை சுத்தம் செய்து பிழிந்து எடுத்து அதில் உப்பு மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வெண்ணெய் தவிர மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மை போல அரைக்கவும். அரைத்த கலவையை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து நான்கு மணி நேரத்திற்கு குறையாமல் ஊற வைக்க வேண்டும்.
- 3
ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு லேசாக உருகும் போது ஊற வைத்த சிக்கனை பரவலாகப் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவிட்டு சர்வின் பவுலுக்கு மாற்றவும் இப்போது கோவா சிக்கன் கப்ரில் ரெடி. இதில் பட்டர் சேர்த்து உள்ளதால் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
வெள்ளை அரசாணிக்காய் சிக்கன் குழம்பு (Vellai arasaanikaai chicken kulambu recipe in tamil)
கேரள உணவுகளில் இதுவும் ஒன்று . Anthony Felix -
-
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
#சிறந்த ரெசிபிகள். நான் கோவா மாநில உணவு தேடும் பொழுது இந்த சிக்கன் ரெசிபி செய்தேன் ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட சிக்கனில் செய்ததால் கொஞ்சம் ட்ரை ஆக .இருந்தது பிறகு மீண்டும் அதை சரிசெய்து செய்யும் பொழுது என் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். மிகவும் சுவையாக இருந்தது. Santhi Chowthri -
-
-
-
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
-
சிக்கன் குழம்பு or கிரேவி (Chicken kulambu recipe in tamil)
சிக்கன் வைத்து பெண்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆண்கள் எளிதாக சமைக்கும் வண்ணம் இருக்கும் ec method #GA4 Sarvesh Sakashra -
-
கடாய் சிக்கன் மசாலா
magazine 3ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள் Sasipriya ragounadin -
-
-
-
-
சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)
#கிரேவி#bookசப்பாத்தி , பரோட்டா மற்றும் நான் வகைகள் இந்த சிக்கன் கிரேவி பரிமாறலாம் Nandu’s Kitchen -
-
கோவா மாநில உணவு சிக்கன் எக்ரொட்டி (Chicken Egg Rotti Recipe in Tamil)
கோவா மாநிலம் இந்திய வெளிநாட்டு உணவு முறை இது அங்கு எல்லா நாட்டு உணவுகளும் கிடைக்கும் மங்கோலியர்கள் வந்து சென்றதால் அந்த நாட்டு உணவுகளும் பிரசித்தம் கடற்கரை பகுதி என்பதால் கடல்வாழ் உணவுகள் அதிக பிரசித்தம் மீன் இறால் நண்டு நாம் சோளமாவில் பொரிப்பது போல் அங்கு ரவையில் பொரிகின்றனர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோலாப்பூர் பகுதியில் நம் தமிழக உணவான குழிப்பணியாரம் புதுவிதமாக செய்கின்றனர் இந்த சிக்கன் ரொட்டி நம்மூர் புரோட்டா போல் இருக்கும் #goldanapron2 Chitra Kumar -
More Recipes
கமெண்ட்