மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கு தோள் நீக்கவும். அதை தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து போதுமானளவு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.
- 2
பின்னர் வானலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சிறிது அளவு பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைத்த கிழங்கு சேர்த்து கலந்து விடவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும். கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
மரவள்ளி கிழங்கு ஸ்வீட் கட்லெட் (maravalli kilangu Sweet Cultet Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
-
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
- வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11209538
கமெண்ட்