ராஜஸ்தானி பூண்டு சட்னி (Poondu Satni Recipe in Tamil)

Fathima Beevi @cook_16598035
ராஜஸ்தானி பூண்டு சட்னி (Poondu Satni Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு பற்களை நன்கு நய்த்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொடிக்கவும்.
- 3
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லிதூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 4
பின்பு நய்த்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
சிறிது வதங்கியதும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி விடவும்.
- 6
பூண்டு சட்னி நன்கு கெட்டியாகும் வரை வதக்கவும்
- 7
சட்னி கெட்டியாகும் போது எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 8
சுவையான ராஜஸ்தானி பூண்டு சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீகார் ஆளிவிதை சட்னி (aalivithai chutni Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree Fathima Beevi -
-
-
-
-
-
-
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம். Thulasi -
-
-
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
-
பஞ்சாபி ஸ்டைல் ஸ்பைஸி அர்பி சப்ஜி (Punjabi Style Spicy Arbi Sabji Recipe in Tamil)
#goldenapron2 Fathima Beevi -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11211172
கமெண்ட்