கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)

கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி கழுவிய தண்ணீரில் கத்திரிக்காயை நீளவாக்கில் படத்தில் காட்டியுள்ளபடி அரிந்து கொள்ளவும். பூண்டுப்பல் உரித்து வைத்துக் கொள்ளவும் மற்ற தாளிக்கும் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். பிறகு பூண்டை போட்டு வதக்கவும். பிறகு கத்திரிக்காயை தண்ணீர் இருத்தி காயில் சேர்த்து வதக்கவும்.
- 2
கொஞ்சம் வதங்கிய பின்பு அதில் மிளகாய் தூள் உப்பு மஞ்சள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பிறகு கால் டம்ளர் அளவு தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி விட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். மிதமான தீயில் வேக விடவும்.
- 3
சுவையான கத்திரிக்காய் பொரியல் தயார். எப்போதும் கத்திரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும். இந்த பொரியல் மோர் குழம்பு சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம். kavi murali -
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
-
-
-
-
-
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன். Meena Ramesh -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
-
பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும். Sahana D
More Recipes
கமெண்ட்