எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. 2வெங்காயம்
  3. 1பூண்டு
  4. 25gmகாஞ்ச மிளகாய்
  5. 50gmஎண்ணெய்
  6. சிறிதளவுஉப்பு
  7. சிறிதளவுகொத்த மல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை வேக வைக்க வேண்டும்
    2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன் நிறமாக வறுக்கவும்

  2. 2

    1 பூண்டை பொடியாக நறுக்கி பொன் நிறமாக வறுக்கவும் அதே எண்ணையில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும் காஞ்ச மிளகாயை எண்ணையில் வறுத்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் சிறிதளவு
    உப்பை தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

  4. 4

    முட்டையின் நடுவில் வெட்டவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Taste of mannady
Taste of mannady @cook_19810028
அன்று
Chennai

Similar Recipes