எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்துருவிய கேரட்
  2. ஒரு கப்மைதா
  3. அரை கப்சர்க்கரை
  4. ஒரு டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  5. ஒன்றரை டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. 100 கிராம்வெண்ணெய்
  7. 3முட்டை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பௌலில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    முட்டையுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக அடிக்கவும். பட்டர் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பட்டர் கலந்ததும் சலித்த மைதா, பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  4. 4

    காபி கப்பில் கேக் கலவையை முக்கால் பாகத்திற்கு ஊற்றிக் கொள்ளவும்.

  5. 5

    பிரீ ஹிட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 20 முதல் 25 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.

  6. 6

    கேரட் கப் கேக் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes