முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)

பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks
சமையல் குறிப்புகள்
- 1
வெல்கம் டிரிங்க்ஸ. முதலில் புதினா இலை சீனி மாங்காய் இஞ்சி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து ஐஸ் கியூப்இரண்டையும் போட்டு ஒவ்வொரு ஓட்டு ஓட்டி வடிகட்டி பிறகு தேவையான அளவு தேன் கலந்து சாப்பிடுவதற்கு முன் பரிமாறவும்
- 2
முட்டையை வேக வைத்து தோல் உரித்து நன்கு கழுவிவிட்டு இரண்டு கண்கள் போல் இரண்டு மிளகை வைத்து அமுக்கி விடவும் பிறகு வாய்க்கு சிறு துண்டு தக்காளியை எடுத்து வாய் போல் வைத்து மட்டன் கிரேவி இன் மேல் வைத்து நிற்கும்படி செய்து பரிமாறவும்.
- 3
மட்டனை சுத்தம் செய்து அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு மஞ்சள் பொடி சோம்பு பொடி எ நசுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும்.ச்சை மிளகாய் மிளகு சீரகம் சோம்பு பூண்டு ஆகியவற்றை நன்கு அம்மியில் ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கி பின்பு தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும் பிறகு மட்டன் வேக வைத்த தண்ணீர் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும்போது எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்
- 4
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குழையும் வரை வதக்கவும் பின்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கறி மசாலாத்தூள் சேர்த்து வதக்கி அதில் மட்டன் மசாலாவுக்கு பாதியை எடுத்துக் கொள்ளவும்.
- 5
இப்பொழுது குழம்புக்கு தேவையான மட்டன் கடாயில் உள்ள வதக்கிய கலவையில் சேர்த்து மீதமுள்ள வேக வைத்தகறி தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து வேகவிடவும் கலவை நன்கு கொதித்து சேர்ந்து வரும்போது அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் பொழுது இறக்கி மல்லி இலை தூவி மட்டன் குழம்பை இப்பரிமாறவும்பிறகு மட்டன் மசாலா அதற்கு தேவையானவற்றை மட்டனை பொடிப்பொடியாக நறுக்கி பாதி எடுத்து வைத்த மசாலா கலவையுடன் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு உப்பு காரம் சேர்த்து நன்கு வறுத்து பரிமாறவும்.
- 6
இப்பொழுது மட்டன் காம்போ தேவையான அனைத்தும் ரெடியாகிவிட்டது.ஒரு பிளேட்டில் சிறிதளவு சாதம் வைத்து இரண்டு புறமும் மட்டன் மசாலா வை வைத்து அதன் மேல் ரெடி செய்து வைத்த முட்டையை நிறுத்தவும். சாதத்தில் மட்டன் குழம்பு ஊற்றவும். பிறகு ஒரு பௌலில் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் ரசம் ஒரு பவுலில் வைத்து சாதத்துடன் பரிமாறவும். சாப்பிட செல்வதற்கு முன்பு வெல்கம் ட்ரிங்க் அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்து மட்டன் காம்போ உணவை சாப்பிடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)


மட்டன் குழம்பு


கிரிஸ்பி மட்டன் கட்லட்


மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)


முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)


முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)


மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)


மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)


#GA


இராஜபாளையம் மட்டன் உப்பு வருவல் (Mutton uppu varuval recipe in t


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


மட்டன் சக்கோலி (mutton sakkoli recipe in tamil)


மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)


மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)


மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)


கச கச,முந்திரி மட்டன் குழம்பு Cashew Mutton Gravy Recipe in TAmil


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)


விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)


சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌


முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)


மட்டன் கீமா(mutton keema)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)


முட்டை கறி(egg curry recipe in tamil)


மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)

கமெண்ட்