சேமியா பாயாசம் (Semiya Payasam recipe in Tamil)
#பார்ட்டி
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் முந்திரி பிஸ்தா ஆகியவற்றை கரகரப்பாக பொடித்து வைக்கவும்
- 2
அடி கணமான வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த நட்ஸ் மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்
- 3
பின் மீண்டும் அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடானதும் சேமியா சேர்த்து இளஞ்சிவப்பாக வறுக்கவும்
- 4
பின் சூடான பால் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 5
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 6
பின் ஏலத்தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ சேர்த்து கிளறவும்
- 7
பின் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து ஐந்து நிமிடம் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
-
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
- சாக்லேட் பிரவுனி (Chocolate Brownie Recipe in TAmil)
- கிரிஸ்பி காலிஃப்ளவர் சில்லி (Crispy Cauliflower CHilly recipe in tamil)
- கேரமல் புட்டிங் (Caramel pudding Recipe in Tamil)
- கேப்ஸிகம் ஸ்டுப் சப்பாத்தி Capsicum stuffed chappathi Recipe in Tamil
- வாழைக்காய் கோளா உருண்டை (Valakkai Kola Urundai Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11282118
கமெண்ட்