ஃப்ரூட்ஸ் டிலைட் (Fruit Delight Recipe in Tamil)

Aalayamani B
Aalayamani B @cook_19909202

#பார்ட்டி ரெசிப்பிஸ்.

ஃப்ரூட்ஸ் டிலைட் (Fruit Delight Recipe in Tamil)

#பார்ட்டி ரெசிப்பிஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. 50 கிராம்நறுக்கிய கொய்யாவை
  2. 100 கிராம்நறுக்கிய ஆப்பிள்
  3. நாலு ஸ்பூன்கண்டன்ஸ்டு மில்க்
  4. 100 கிராம்நறுக்கிய பைனாப்பிள்
  5. நாலு ஸ்பூன்சீனி
  6. 2ஸ்பூன்நட்ஸ் கலவை
  7. கைப்பிடி அளவுஉதிர்த்த மாதுளை
  8. இரண்டு ஸ்பூன்டூட்டி ஃப்ரூட்டி

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் பழங்களை சுத்தம் செய்து நமக்குத் தேவையான வடிவில் துண்டுகளாக்கவும். 2 செராமிக் கப்புகளில் முதலிலl ஒரு ஸ்பூன் சீனி பரவலாகத் தூவவும். பிறகு பழத்துண்டுகளை அதன்மேல் கலர்ஃபுல்லாக அடுக்கவும். பிறகு அதன் மேல் கண்டன்ஸ்டு மில்க் கப்புக்கு இரண்டு ஸ்பூன் அளவில் பரவலாக ஊற்றவும்.

  2. 2

    2 ஸ்பூன் சீனி கரமலைஸ் செய்து வைத்துக் கொள்ளவும். பழ கப்புகளை சூடேற்றிய தவாவில் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதில் வைத்து மூடி வைத்து 5 நிமிடம் கழித்து எடுக்கவும்.

  3. 3

    பிறகு கரமலைஸ் செய்த சுகர் சிறப்பை கிண்ணங்களில் பரவலாக ஊற்றி நட்ஸ் டூட்டி ப்ரூட்டி வைத்து அலங்கரித்து பரிமாறவும். சுவையான ஹெல்தியான ஃப்ரூட் டிலைட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aalayamani B
Aalayamani B @cook_19909202
அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அசத்தல் ரெசிபி. ரெசிபி புகைப்படம் பதிவு செய்க

Similar Recipes