கோக்கனட் ஸ்டீம் ஸ்வீட்கேக் (coconut Steam Sweet Cake)

#2019 சிறந்த ரெசிப்பிஸ்.
பொதுவாகபொதுவாக எனக்கு ஆவியில் வேகவைத்த உணவுகளை மிகவும் பிடிக்கும். அதனால் ஆவியில் வேகவைத்த உணவுகளை விதவிதமாக முயற்சிப்பேன் அவற்றுள்இந்த ஆண்டில் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் பாராட்டிய ரெசிபிக்களில் இந்த ரெசிபியும் ஒன்று மிகவும் அற்புதமான சுவையோடு. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவராலும் விரும்பப்பட்ட இந்த ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன்.
கோக்கனட் ஸ்டீம் ஸ்வீட்கேக் (coconut Steam Sweet Cake)
#2019 சிறந்த ரெசிப்பிஸ்.
பொதுவாகபொதுவாக எனக்கு ஆவியில் வேகவைத்த உணவுகளை மிகவும் பிடிக்கும். அதனால் ஆவியில் வேகவைத்த உணவுகளை விதவிதமாக முயற்சிப்பேன் அவற்றுள்இந்த ஆண்டில் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் பாராட்டிய ரெசிபிக்களில் இந்த ரெசிபியும் ஒன்று மிகவும் அற்புதமான சுவையோடு. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவராலும் விரும்பப்பட்ட இந்த ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை முதல் பால் இரண்டாம் பால் என்று இரண்டு வகையாக எடுத்து வைக்கவும். சீனியை ஏலக்காய் சேர்த்து பவுடராக பொடித்து வைக்கவும்.
- 2
அரிசியை வடித்து மிக்ஸியில் தேங்காய் இரண்டாம் பால் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அத்துடன் சுகர் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.கார்ன்ஃப்ளாரை மீதமுள்ள தேங்காய் பாலில் கரைத்து கஞ்சி போல் காய்ச்சி இந்த மாவுடன் கலந்து முதல் தேங்காய்ப் பாலையும் ஊற்றி கலந்து மூடி மூன்று மணி நேரம் வைக்கவுமl. பிறகு தேவையான தட்டில் பட்டர் தடவி அதன்மேல் மாவை ஊற்றவும்
- 3
மாவை நமக்கு தேவையான அளவு திக்னஸ் க்கு ஊற்றி ஒரு இட்லி பாத்திரத்தில் ஒரு ஜல்லடை வைத்து அதன் மேல் இந்த மாவு ஊற்றிய தட்டை வைத்து மூடி வேக வைக்கவும் 15 நிமிடம் வேக வைக்கவும் பிறகு வேறொரு தட்டில் கவிழ்த்து டூட்டி ப்ரூட்டி.வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். இப்பொழுது சுவையான சூப்பரான கோக்கனட் ஸ்டீம் ஸ்வீட் கேக் ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
-
-
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
ஜீரா மிட்டாய் டூட்டி ப்ருட்டி கொழுக்கட்டை
#kj இது கலர்ஃபுல்லான கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் குட்டி கிருஷ்ணருக்கும் ரொம்ப பிடிக்கும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம் Chitra Kumar -
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி Jaya Kumar -
டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Meenakshi Ramesh -
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
-
-
Sweet coconut choco momos (Sweet coconut choco momos recipe in tamil)
#kids1மோமோஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத்தி சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதிலும் ஸ்வீட் மோமோஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி செய்யும்போது அதே மாவை கொஞ்சம் எடுத்து வைத்து மோமோ செய்யறதுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் கலந்து உள்ளே வைத்து ஸ்வீட் மோமோஸ் செய்துள்ளேன். மேலே ஒரு ஸ்பூன் பூஸ்ட் சூடு செய்து ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாக்லேட் சிரபாக செய்து கொண்டேன். Meena Ramesh -
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
வால்நட் டேட்ஸ் பட்டர் ஸ்காட்ச்(Walnut dates butter scotch recipe inn tamil)
#walnutவால்நட் முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது இந்த காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அதிகமாக முடி உதிர்கிறது முடி உதிர்வை கட்டுப்படுத்த வால்நட் சாப்பிடுவது மிகவும் நல்லது.வால்நட் தனியாக சாப்பிடும் பொழுது ஆயில் வாசனையுடன் அவ்வளவு ருசியாக இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் .ஆகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் நாம் சமைத்து தர வேண்டும் வால் நட் வெண்ணை பேரிச்சை சேர்த்து லட்டுகளாக பிடிக்க சுவை அலாதியாக இருக்கும் எனவே இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
ஓலைக்கொழுக்கட்டை (olai kolkattai recipe in tamil)
1.) பாரம்பரிய உணவு வகை.2.) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.3.) ஏலக்காய், வெல்லம் சேர்ப்பதால் இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. லதா செந்தில் -
கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை பாதுஷா. உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமையில் செய்யும் பாதுஷா செய்முறை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.#மகளிர்தினம்#எனக்குபிடித்த#book Meenakshi Maheswaran -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
Korean honey comb recipe in tamil
#dalgonacandy தென் கொரியா நாட்டில் மிகவும் பிரபலமாக சாலையேர கடைகளில் விற்கப்படும் , இந்த மிட்டாய் வகை செய்முறை மிகவும் எளிமையானது .மற்றும் இரண்டே மூலப்பொருட்கள் போதுமானது ..... karunamiracle meracil -
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
More Recipes
கமெண்ட்