டிபன் சாம்பார்

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சமையல் குறிப்புகள்
- 1
கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம் பூண்டு நன்கு வதக்கவும் பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 2
தக்காளி வதங்கிய பின் பொடியாக நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும். உப்பு,மஞ்சள் தூள்,சாம்பார் பொடி சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு கலந்து கொதிக்கவிடவும். கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். டிபன் சாம்பார் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
உடனடி இட்லி சாம்பார்
#Combo1 பருப்பு குழம்போட சுவையும் மனமும் அதே போல் இதில் இருந்தது ... அவசர வேளையில் இட்லிக்கு ஏற்ற திடீர் சாம்பார். தயா ரெசிப்பீஸ் -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11348979
கமெண்ட்