ஹெல்தி வெஜிடபிள் சூப் for kids

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Specially for Infant Baby [start giving from 8 to 10 month old]

ஹெல்தி வெஜிடபிள் சூப் for kids

Specially for Infant Baby [start giving from 8 to 10 month old]

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
1 பரிமாறுவது
  1. கேரட் 100 கிராம்
  2. பீன்ஸ் 50 கிராம்
  3. பீட்ரூட் 100 கிராம்
  4. பச்சை பட்டாணி 50கிராம்
  5. முட்டைகோஸ் 10 கிராம்
  6. பூண்டு 4 பல்
  7. உப்பு
  8. மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    அனைத்து காய்கறிகளும் வெட்டி முழுங்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரில் 10 விசில் விடவும்.விசில் அடங்கியதும் அதை படத்தில் உள்ளது போல் வடித்துக் கொள்ளவும்.

  2. 2

    வெட்டி வேகவைத்த காய்கறிகளை கரண்டி அல்லது மத்து வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு மீண்டும் வடித்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்த பின் மீண்டும் வடித்து சிறிது உப்பு,மிளகு தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes