
Nimona உத்தரபிரதேச சமையல்

#Goldanapron2
சுலபமானது தான் சுவையானது தான் தனியாக வேக வைக்கத் தேவையில்லை உத்தரபிரதேச சமையல் வட இந்திய சமையல் என்றாலும் அவர்கள் தேங்காய் பூண்டு அதிகம் சேர்ப்பது இல்லை மசாலாவும் அதிகம் சேர்ப்பதில்லை உருளைக்கிழங்கு பிரதான உணவு பிரியாணி விதவிதமாக செய்வர் அலகாபாத் பிரியாணி லக்னோ பிரியாணி பேமஸ் ஆனது வெஜிடபிள் பிரியாணி புது விதமாக செய்கின்றனர் இந்த பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா வெகு சுவையாக இருந்தது அதைத்தான் நான் இங்கு பதிவிட விரும்புகிறேன்
Nimona உத்தரபிரதேச சமையல்
#Goldanapron2
சுலபமானது தான் சுவையானது தான் தனியாக வேக வைக்கத் தேவையில்லை உத்தரபிரதேச சமையல் வட இந்திய சமையல் என்றாலும் அவர்கள் தேங்காய் பூண்டு அதிகம் சேர்ப்பது இல்லை மசாலாவும் அதிகம் சேர்ப்பதில்லை உருளைக்கிழங்கு பிரதான உணவு பிரியாணி விதவிதமாக செய்வர் அலகாபாத் பிரியாணி லக்னோ பிரியாணி பேமஸ் ஆனது வெஜிடபிள் பிரியாணி புது விதமாக செய்கின்றனர் இந்த பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா வெகு சுவையாக இருந்தது அதைத்தான் நான் இங்கு பதிவிட விரும்புகிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும் பச்சை பட்டாணியை கழுவி மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் அதேபோல் கொத்தமல்லித் தழை இஞ்சி பச்சை மிளகாய் எலுமிச்சம் சாறு பூண்டு தேவைப்பட்டால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
தவாவில்ல் எண்ணைய்விட்டு அதில் உருளைக்கிழங்கை நன்கு வேகவிடவும் வெந்ததும் அதில் அரைத்த பச்சைப் பட்டாணியை சேர்த்து வேகவிடவும் பச்சை வாசனை போகும் வரை வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பச்சை மிளகாய் கலவையை சேர்த்து கிளறவும்
- 3
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி நறுக்கி சேர்க்கவும் நன்கு வதங்கியதும் கரம் மசாலா தூள் சேர்த்து முன்பு வதக்கி வைத்த உருளைக்கிழங்கு கலவையை இத்துடன் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும் கொதி வந்ததும் இறக்கி வைக்கவும் சுவையான பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா தயார்
- 4
நமக்கு விருப்பப்பட்டால் தேங்காயை அரைத்து ஊற்றி கொள்ளலாம் கூடுதலாக மசாலாவும் சேர்த்துக்கொள்ளலாம் சப்பாத்தி புல்கா தோசைக்கு ஏற்ற இணை உணவு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)
#book #அன்பானவர்களுக்கான சமையல்அன்பானவர்களுக்கான சமையல் என்றாலே குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் சைடிஷ் உருளைக்கிழங்கு தான். என்னுடைய பிள்ளைகளும் அதிகமாக லஞ்ச்பாக்ஸ் க்கு விரும்பிக் கேட்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரிஸ்பி தான். தினம் தினம் வைத்தாலும் சலிக்காமல் அனைவரும் சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு கிரிஸ்பி இங்கே பகிர்கிறேன். Santhi Chowthri -
கல்யாண வீட்டு பால் கறி (Paal curry recipe in tamil)
#jan1 கல்யாண வீட்டு விருந்தில் மிகவும் பிரபலமானது பால் கூட்டு பட்டாணி உருளைக்கிழங்கு கலவை சாப்பிடவும் சுவைக்கவும் பழைய ஞாபகங்களை கொடுக்கக்கூடியது Chitra Kumar -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
-
-
சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
சாபுதானா என்பது ஜவ்வரிசி தான். இந்த சாபுதானா கிச்சிடி மகாராஷ்டிரா மக்களிடம் மிகவும் பிரபலமானது. பாம்பே, புனே, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியில் செய்த உணவை தான் அவர்கள் சுவைப்பார்கள். காலை, மாலை சிற்றுண்டியாகவும் சுவைப்பார்கள். இந்த கிச்சிடி செய்முறையை நீங்களும் செய்து சுவைக்க இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.#ONEPOT Renukabala -
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
வாரே வா…! யார் வேண்டாம்னு சொல்லுவாங்க… பன்னீர் ரோல்! #the.chennai.foodie #ilovecooking
குழந்தைகளுக்கு லீவு விட்டாலே போதும் சேட்டையும், ரகலையும், கும்மாளமாக வீடு தலைகீழாக மாறிவிடும். இதனால் தாய்மார்களுக்கு தான் திண்டாட்டம். அதுவும் இல்லத்தரசிகளுக்கு கேட்கவே வேண்டாம். இதனால் குழந்தைகளை சரிக்கட்டி அவர்களுக்கு பிடித்த ஐட்டங்களை செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தி அவர்களின் உடல் எடையை கூட்டுங்க. அதுவும் அவர்களுக்கு பிடித்த பன்னீர் ரெசிப்பிக்களை செஞ்சு சும்மா அசத்துங்க. Nisha Jayaraj -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
Cauliflower biriyani
#np1சுவையான காலிஃப்ளவர் பிரியாணி செய்வது மிகவும் எளிது.நான் சாதாரண அரிசியில் தான் இதை செய்தேன் அதற்கே சுவை அதிகமாக இருந்தது. கிச்சடி சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசியில் செய்திருந்தால் மிகவும் சுவையாக இருந்திருக்கும். Meena Ramesh -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
ஸ்பெஷல் பேல் பூரி
# kids1#snacksகுழந்தைகளுக்காக நான் செய்தது மிகவும் சத்தான பட்டாணி, உருளைக்கிழங்கு,கேரட் வேர்கடலை சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)
#அவசர சமையல்#Fitnesswithcookpad first week Santhi Chowthri -
கத்தரிக்கா கோஸ் மல்லி
#everyday1 இந்த கத்தரிக்காய் கோஸ்மல்லி இட்லி தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும் சத்யாகுமார் -
-
சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும் Jaya Kumar -
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
-
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
More Recipes
கமெண்ட்