முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் பருப்பு, பூண்டு பல், பெருங்காயத்தூள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
பின்னர் வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு முள்ளங்கி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வாசனை போனதும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பிறகு வேக வைத்த பருப்பை சிறிது மசித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்து கிளறி விடவும். காய் வேகும் வரை ஒரு மூடி போட்டு வேக வைக்கவும். பிறகு புளி கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து கொள்ளவும்.
- 4
காய் வெந்ததும் புளி கரைசலை ஊற்றவும்.சிறிது நேரம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான முள்ளங்கி சாம்பார் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
-
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்கா சாம்பார் (Kathirikkaai sambar recipe in tamil)
கத்திரிக்காவில் வைட்டமின்k உள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய தன்மை உடையது. #arusuvai6 Sundari Mani -
-
-
-
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala
More Recipes
கமெண்ட்