குலாப் ஜாமூன் (kulabjamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலைக்காய்ச்சி கால் பங்காகும் வரை சுருக்கி எடுக்கவும்.
- 2
அந்த கோவாவிலா கால் கப் நெய்.சமையல் சோடா சேர்த்து பிசிறி விடவும்.
- 3
அதில் சிறிது சிறிதாக மைதா சேர்த்து அழுத்தாமல் இலேசாக பிசைந்து வைக்கவும்.
- 4
ஒரு கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை இரண்டு கப் சேர்த்து பாகு செய்து ஆற விடவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை நீளவாக்கில் உருட்டி போடவும்.
- 6
மிதமான தீயில் வெந்த ஜாமூன்களை ஜுரா பாகில் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறியதும் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது. Aswani Vishnuprasad -
-
-
-
-
கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie Rajlakshmi -
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
# Deepavalliதீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன். sobi dhana -
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11436211
கமெண்ட்