சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை இரவு முழுக்க ஊறவைத்து தண்ணீர் வடித்து குக்கரில் சேர்க்கவும் இதில் வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இதோடு உப்பு மஞ்சள் தூள் இட்லி சோடா சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் சிறு தீயில் ஐந்து நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும். கடலை மிருதுவாக வெந்திருக்க வேண்டும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கொரகொரப்பாக அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இதில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிளகாய் பூண்டு வெங்காயத்தின் பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
- 3
வதங்கியதும் மிளகாய் தூள் சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும். மேலும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு மசாலா வெந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
- 4
அதன்பின் சிறு தீயில் தயிரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கிளறிய பின் வேக வைத்த சுண்டலை அதிலிருக்கும் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் மூடி போட்டு சிறுத்தியில் என்னை பிரிய வேக விடவும்
- 5
ஜாதிக்காய் கிராம்பு ஜாதி பற்றி இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதோடு லேசாக வறுத்து உள்ளங்கையால் நசுக்கிய கசூரி மேத்தி இதையும் சுண்டல் மசாலாவில் சேர்க்கவும். ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 6
நார்த் இந்தியன் சுவையில் முற்றிலும் புதுமையான முறையில் தயிர் சேர்த்து செய்யக்கூடிய சென்னா மசாலா பூரி சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
-
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
-
-
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
Aloo channa paneer masala for poori
வழக்கம்போல் சன்னா பூரிக்கு செய்யாமல், சுண்டலுக்கு ஊறவைத்த சன்னா சிறிது மீதம் இருந்தது அதாவது வெள்ளை கொண்டை கடலை இருந்தது .ஒரு உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் பன்னீரில் இருந்தது. இவை மூன்றும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததால் மூன்றையும் சேர்த்து ஆலு சன்னா பன்னீர் மசாலா பூரிக்கு செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. தமிழ் சென்னா மசாலாவாக இருந்தால் வேகவைத்த கடலையை சிறிது எடுத்து வைத்து மிக்ஸியில் ஒட்டி ஒத்துமைக்கு சேர்த்து செய்வோம். ஆனால் நான் ஒரு உருளைக்கிழங்கை கொண்டைக்கடலை வேக வைக்கும் பொழுதே வேக வைத்து விட்டேன். அதை மசித்து சென்னா கிரேவியில் கலந்து விட்டேன். கொஞ்சமாக இருந்த பன்னீரை தாளிக்கும் கரண்டியில் லேசாக என்னை விட்டு சிவக்க விட்டு அதையும் சன்னா செய்வதில் கலந்து விட்டேன். மூன்றும் சேர்ந்து பூரிக்கு நல்ல ஒரு காம்பினேஷனை கொடுத்தது. Meena Ramesh -
சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
#CF5சுண்டல் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதை பல விதமாக சமைத்து மகிழ்வித்து உண்ணலாம்.. RASHMA SALMAN -
-
-
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
தந்தூரி மசாலா (Thandoori masala recipe in tamil)
#home தந்தூரி சிக்கன் மற்றும் தந்தூரி வகைகள் அனைத்தும் குழந்தைகள் விரும்புவார்கள், இந்த மசாலாவை நாம் தயாரித்து வைத்துக் கொண்டு hotel சுவையிலேயே தந்தூரி வகைகள் அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala
More Recipes
கமெண்ட் (2)