பாகற்காய் பருப்பு கூட்டு (pagarkai paruppu kottu recipe in tamil)

பாகற்காய் பருப்பு கூட்டு (pagarkai paruppu kottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை கழுவி அதில் அரிசி கழுவிய நீர் இரண்டு டம்ளர் ஊற்றி மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு கொதி வரும் பொழுது பாகற்காயை 2ஸ்பூன் எண்ணெய் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி அத்துடன் சேர்த்து வேக வைக்கவும்.. ஒரு ஸ்பூன் எண்ணெயில் தக்காளி வெங்காயத்தை நன்கு வதக்கி குழம்புடன் கொட்டி வேக விடவும்
- 2
பாசிப்பருப்பு பாகற்காய் முக்கால் பதம் வெந்து வரும்பொழுது குழம்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- 3
இப்பொழுது சோம்புத்தூள் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து ஒரு தாளிப்பு கரண்டியில் நெய்யை விட்டு தாளிப்பு வடகம் சேர்த்து தாளித்து கலந்து இறக்கி பரிமாறவும். சாதத்துடன் கலந்து சாப்பிட பாகற்காய் பருப்பு கூட்டு மிகவும் சுவையாகவும் மனமாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri -
மலைப்பூண்டு மூலிகை பருப்பு கடையல் (Malaipoondu mooligai paruppu kadaiyal recipe in tamil)
#momஇது பாட்டியின் சமையல் முறை, தலைமுறை தலைமுறையாக இந்த உணவுப் பழக்கம் பிரசவகாலத்தில் எங்கள் குடும்பத்தில் கொண்டு வருகிறோம். பிரசவ காலத்தின் கசப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பார்கள் ஆனால் அதில் தனித்துவம் வாய்ந்தது முருங்கைக்கீரை மற்றும் இந்த மூலிகைகள்.#india2020 Vaishnavi @ DroolSome -
-
-
மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்மணத்தக்காளி என்றாலே வயிற்றுப்புண் வாய்ப்புண் அகற்ற கூடிய ஒரு மூலிகை இலை. இதனுடைய காயை பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் வைத்துக் கொள்வார்கள் இது பிரசவித்த பெண்மணிகளுக்கு குழம்பு வைத்துக் கொடுத்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவு வெளியேறி உடல் வலி சோர்வு .. நீங்கும். இந்த மணத்தக்காளி வற்றல் உடன் பூண்டு மிளகு சீரகம் போன்று பொருட்கள் சேர்த்து குழம்பு தயாரித்தல் பிரசவமான பெண்களுக்கு கொடுப்பார்கள். Santhi Chowthri -
முருங்கை கீரை பொரித்த குழம்பு (murungaikeerai poritha kulambu recipe in tamil)
#fitwithcookpad#bookஎண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய முருங்கைக் கீரை சத்து மாறாமல் எப்படி சமைப்பது என்று சமையல் குறிப்பு இந்த ரெசிபியை செய்கிறேன். முருங்கைக்கீரை முடி கொட்டுதல் அயன் சத்து போன்றவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும். இந்த முருங்கைக்கீரையை பச்சை மாறாமல் சமைத்தால் மட்டுமே அதன் சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும். அரைப் பதம் வெந்து இருக்கும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றினால்தான் அந்த சூட்டிலேயே பதமாக வெந்து இருக்கும்.அடுப்பிலேயே இருக்கும்பொழுது நன்றாக வேக வேண்டும் என்றால் அதன் நிறம் மாறி சத்துக்கள் குறைந்து விடும்.மேலும் முருங்கைக்கீரை மட்டுமன்றி எந்த ஒரு கீரையையும் மூடி வைத்து வேக வைக்க கூடாது. Santhi Chowthri -
-
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri -
-
-
-
-
-
-
பாகற்காய் தயிர் கூட்டு (Paaarkaai thayir kootu recipe in tamil)
#nutrient3 #goldenapron3 #family Pavithra -
-
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
பாகற்காய் கறி (Baakarkaai curry Recipe in Tamil)
இதில் அதிகம் கால்சியம் சத்தும், வைட்டமின் B1, B2, B3, வைட்டமின் c நிறைந்துள்ளதது. இரத்தத்தை சுத்தமாக வைக்கிறது. #book #nutrient2 Renukabala -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd kulambu recipe in tamil)
பவர் காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இவ்வாறு செய்தால் Joki Dhana -
-
-
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
-
More Recipes
கமெண்ட்